திருவள்ளூர் காவல்துறை பொமக்குளுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை வெயியிட்டுள்ளது .
சமூக வலைதளங்களில் Trading மூலமாக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் குறுஞ்செய்திகள் மற்றும் Link -ஐ நம்பி மக்கள் லட்ச கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். முதலில் முதலீட்டிற்க்கு சிறு லாபத்தை கொடுத்து ஆசை காட்டி பின்னர் அதிக முதலீடு செய்ய சொல்லி எமாற்றுவர்கள்
ஆகையால் பொதுமக்கள் எந்த ஒரு குறுஞ்செய்தியையோ அல்லது லிங்கையோ நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என்றும் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை அறிவிப்பை வெயியிட்டது.