தவெக – மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில்  வரவேண்டாம்   – தொண்டா்களுக்கு விஜய் அறிவுறை.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்கு வருகின்ற தொண்டா்களின் பாதுகாப்பை கருதி யாரும் இருசக்கர வாகனத்தில் வரவேண்டாம் என்று அக்கட்சியின் தலைவா் விஜய் அறிவுறை வழங்கி உள்ளாா். இது குறித்து அவா் தனது X வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது. என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். … தவெக – மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில்  வரவேண்டாம்   – தொண்டா்களுக்கு விஜய் அறிவுறை.-ஐ படிப்பதைத் தொடரவும்.