Categories: அரசியல்

வாக்கு எண்ணிக்கையின் போது அதிக கவனம் தேவை – சீமான்

வாக்கு எண்ணிக்கையின் போது அதிக கவனம் தேவை – சீமான்

உலக நாடுகள் பல மின்னனு வாக்குபதிவு முறையை கைவிட்டு விட்டது. ஏனென்றால் முறையாக தேர்தல் நடக்காது என்று. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரித்துகொடுக்கும் ஜப்பான் நாடே வாக்கு சீட்டை தான் பயன்படுத்துகிறது. தொழில் நுட்பத்தில் முன்னேறிய அமெரிக்காவில் வாக்கு சீட்டு தான் பயன்படுத்துகிறது.

தேர்தலுக்கு 20 நாட்களும் வாக்கு என்பதற்கு 45 நாட்கள் கொடுப்பது ஏன்? என்று சீமான் கேட்டுள்ளார். மாட்டு கறி தின்னகூடாது என்று சொல்லும் நீங்கள், டிரம்புக்கு 7 வகை மாட்டுகறி கொடுத்தது ஏன் ? எனக்கு அளிக்கும் ஓட்டை தாமரைக்கு விழுவது போன்று அமைக்க முடியும். தொழில்நுட்பத்தில் மின்னணு வாக்குப்பதி பதிவு இயந்திரத்தை  ஹேக் செய்ய முடியும் என்றும் கேட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் போது விவிபேட் எண்ணிக்கையை கவனிக்கவேண்டும். வாக்கு செலுத்தும் இடத்தை விட என்னும் இடத்தில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். தேர்தல் பத்திரத்தில் 6500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. அதேபோல எங்கெல்லாம் தேர்தல பத்திரம் மூலம் பணம் பெறப்பட்டதோ அங்கெல்லாம் ஈடி ரைடு நடந்திருக்கிறது என்றும் சீமான் கேட்டுள்ளார்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி