திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றது முதலே தமிழ்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் பகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் திரு. A.L. விஜயன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அஇஅதிமுக அரசு செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க என்னால் முடியும். திரு. @mkstalin அவர்களால் முடியுமா? விடியா திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றது முதலே தமிழ்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் திமுக 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திர நிதி பெற்றுள்ளது ஏன்? பெருமுதலாளிகளிடம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் தேர்தல் பத்திர பெற்றுள்ள திரு. @mkstalin அவர்களுக்கு, தேர்தல் பத்திர முறைகேடு பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என இவ்வாறு பேசியுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…