spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், தங்கம் விலை அதிரடி ஏற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மவுசு கூடியிருப்பதால், அதன் விலையோ ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏழை, எளிய மக்களை தாண்டி நடுத்தர வர்க்கத்தினருக்கும் தங்கம் எட்டாக்கனியாகிவிடும் சூழல் நிலவுவதாக மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1 அன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.57,200க்கு விற்பனையானது. அதன்பின்னர் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை , நேற்றைய தினம் (மார்ச் 20) பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.66,480க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,310க்கு விற்பனை செய்யப்பட்டது. 3 மாத இடைவெளியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்திருப்பதும் நகைப்பிரியர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 ஆபரணத்தங்கம் சவரன் ரூ.66,160க்கும், கிராம் ரூ.8,270க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில், இன்றைய தினம் சற்று விலை குறைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நகைப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img