இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதே சமயம் விஷ்ணு விஷால், மோகன்தாஸ், ஓர் மாம்பழ சீசனில் போன்ற ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஆர்யன் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்யன் திரைப்படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்க பிரவீன் இயக்கி வருகிறார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். ராட்சசன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…