தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு ஏப்ரல் 01- ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

“திருச்சியில் துரை வைகோ போட்டியிடுவார்”- வைகோ எம்.பி. அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணகெதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.

ஒருமுறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் ரூபாய் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள்!

சுங்கக் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், விலைவாசியும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. லாரி வாடகை, பார்சல் உள்ளிட்டவைகளின் கட்டணமும் உயரும் என்று கூறப்படுகிறது.

Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
Video thumbnail
அதிமுக பாஜக கூட்டணியில், தவெக இணைத்தால்?
01:09
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு
01:14
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு | மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் | Eagle
07:22
Video thumbnail
தவெக 23 சதவீதம்.. திமுக 45 சதவீதம்.. புதிய கருத்து கணிப்பு..
01:14
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img