spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குப்பதிவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வாக்கினை செலுத்தினார்.

மக்களவை தேர்தலானது (2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் கணபதி ராஜ்குமாரும், நாதக சார்பில் கலாமணி ஜெகநாதனும் போட்டியிடுகின்றனர், இந்த நிலையில் கரூர் மாவட்டம் ஊத்துப்பட்டியில் கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை அதிகாலையிலையே கோவையில் தனது வாக்குப்பதிவினை செலுத்தினார்.

 

Video thumbnail
சசிகுமார் அவரது படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன், பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
00:38
Video thumbnail
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
00:50
Video thumbnail
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூரு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்
01:01
Video thumbnail
ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நீடித்த மின்வெட்டு..
01:52
Video thumbnail
INDIA கூட்டணியில் தவெக இடம்பெறுமா?
02:27
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து CPI விலகல்
02:05
Video thumbnail
ராமாபுரம் பகுதியில் தொடர் மின்தடை மற்றும் லோ வோல்டேஜ் பிரச்சனையால் பொதுமக்கள் போராட்டம்..
02:49
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகல் | DMK | CPI | MKStalin
08:27
Video thumbnail
இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெறுமா? | TVK | CM Vijay | INDIA Alliance | RahulGandhi | Congress
09:46
Video thumbnail
வாத்தி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து பாரதிராஜாவுக்கு கென் கருணாஸ் அஞ்சலி..
00:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img