spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை, நெற்குன்றத்தில் சத்யபிரத சாகு வாக்களித்தார்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மக்களவை தேர்தலையொட்டி சென்னை நெற்குன்றத்திலுள்ள ஆர்.எம்.பள்ளியில் வாக்களித்தார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

மக்களவை தேர்தலானது (2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் சென்னை நெற்குன்றம் ஆர்.எம்.பள்ளியில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தனது வாக்கினை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சில இடங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. அவை உடனடியாக சரி செய்யப்பட்டன. மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை நடத்தி வருகின்றனர். எனத் தெரிவித்தார்.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img