spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°முதல் 4° டிகிரி செல்சியஸ் வரை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 01.05.2024 மற்றும் 02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03.05.2024 முதல் 05.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.05.2024 மற்றும் 07.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

01.05.2024 முதல் 03.05.2024 வரை:அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 04.05.2024 & 05.05.2024:அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை குறையக்கூடும். 01.05.2024 முதல் 05.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 01.05.2024 முதல் 03.05.2024 வரை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

01.05.2024 முதல் 05.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

 

Video thumbnail
திமுகக்கும், மற்றவர்களுக்கும் ஓட்டு போட்டாலும், இறுதியில் பாஜகக்கு தான் பலன்
00:48
Video thumbnail
கரூர்ல போலீஸ் சொன்ன நேரத்தில் நான் அங்கே இருந்தேன்..
01:35
Video thumbnail
சைதாப்பேட்டையில் இறுதி நாள் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
01:12
Video thumbnail
சென்னை கொட்டிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய் சாலைவலம்
00:48
Video thumbnail
தேர்தலுக்கு பின் தவெக தொண்டர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? | திமுக 40-45 சதவீதம் வாக்குகள் பெறும்
13:25
Video thumbnail
பரப்புரை வாகனத்தின் மேல் ஏற்றி புதுமணத் தம்பதியை வாழ்த்திய தவெக தலைவர் விஜய்
01:08
Video thumbnail
திருவள்ளூரில் ரோடு ஷோ செல்லும் தவெக தலைவர் விஜய்
00:58
Video thumbnail
ஆவடி நாசரின் சாதனைகள் - அண்ணாமலை பேச்சு | Avadi | Nasar | Annamalai | DMK | ADMK | BJP
07:45
Video thumbnail
பாஜக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடித்தவர் நம் ஸ்டாலின் அவர்கள் - நடிகர் சத்யராஜ்
01:18
Video thumbnail
விஜய் கட்சியின் கொள்கைத் தலைவர்களைப் பற்றி, கட்சித் தொண்டர்களுக்கு முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும்
01:06
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img