செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 50%க்கும் கீழ் சரிவு – சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா? 

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஒவ்வொரு நாளும் செம்பரம்பாக்கம் ஏரியைப் பற்றி ஒவ்வொரு தகவல்கள் ஊடகங்களில் வருவதைவிடவும் சமூக வலை தளங்களில் வந்த தகவல்கள் அதிர வைத்தன. செம்பரம்பாக்கம் ஏரி எங்கு இருக்கிறது எப்படி இருக்கிறது?

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 50%க்கும் கீழ் சரிவு – சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா? காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.

சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளிலேயே மிகவும் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி ஆகும் . ஏரியின் கொள்ளவு 3,645 மில்லியன் கன அடி. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள நடுத்தர அணைகளுக்கு இணையான கொள்ளளவு கொண்டது செம்பரம்பாக்கம் ஏரி.

தற்போழுது கோடை காலம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு பல மாதங்களுக்கு பிறகு 50சதவீதத்திற்க்கு கீழ் சரிந்ததுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 50%க்கும் கீழ் சரிவு – சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா? 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு  தற்போதைய நிலை 1808 மில்லியன் கனஅடியாக நீர் உள்ளது. கோடை காலம் என்பதால் நீர்வரத்து இல்லை.

சென்னை மக்கள்  குடிநீருக்காக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தினசரி 109 கனஅடி நீர் எடுக்கப்படுகிறது.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img