spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கிருஷ்ணகிரியில்-நீட் தேர்வில் மாணவி மாவட்ட அளவில் முதலிடம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கிருஷ்ணகிரியில்-நீட் தேர்வில் மாணவி மாவட்ட அளவில் முதலிடம்நீட் தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது . முதலிடம் பிடிப்பதற்கு பள்ளி சார்பில் வழங்கப்பட்ட 100% உதவித்தொகையே காரணம் என்று மாணவி கூறியுள்ளாா்.

ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற தீபிகா என்ற மாணவி நடந்து முடிந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே 720க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில்-நீட் தேர்வில் மாணவி மாவட்ட அளவில் முதலிடம்அகில இந்திய அளவிலும் 61வது இடத்தை பிடித்துள்ளாா். பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது அப்போது பள்ளிக்குப் பெருமையை சேர்த்த மாணவி தீபிகாவிற்கு பள்ளி தலைவர்,முதல்வர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும் இனிப்புகளை வழங்கி பாராட்டினர் .

மாணவி 10 ஆம் வகுப்பு  பொது தோ்வில் 491 மதிப்பெண்  பெற்றதால் பள்ளி சார்பில் 100% கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டதே வெற்றி பெற்றதற்கு காரணம் என  மாணவி  தீபிகா தெரிவித்துள்ளார். மாணவி தீபிகா மருத்துவராகி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே விருப்பம்  என்றும் கூறியுள்ளார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img