spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி இன்று (மார்ச் 28) காலமானார்.

திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

ஈரோடு மக்களவை உறுப்பினரும், ம.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியுமான கணேசமூர்த்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (மார்ச் 28) காலை 05.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த எம்.பி. கணேசமூர்த்திக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.

ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!

கணேசமூர்த்தியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
00:23
Video thumbnail
இசுலாமியர்களுக்கு துரோகம் போல, கிறித்துவர்களுக்கும் செய்ய தயாராகிவிட்டாரா பழனிசாமி? MKStalin
02:11
Video thumbnail
திருவொற்றியூரில் வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக MLA கே.பி.சங்கர்
01:26
Video thumbnail
உழவர்கரையில் மட்டும் விசிக போட்டி - விசிக தலைவர் திருமாவளவன்
02:46
Video thumbnail
"விஜயகாந்த்க்கு படம் நடித்து ஓட்டு கேட்டேன்… இப்போது மகனுக்காக நேரடியாக கேட்கிறேன்" DMK MKStalin
01:22
Video thumbnail
மோடிக்கு OPEN CHALLENGE.. -சங்கரன்கோவில் பரப்புரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு..
01:56
Video thumbnail
பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு "அகில்யாழன்" என்று பெயர் சூட்டிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
00:30
Video thumbnail
மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் நடிகர் சுந்தர்.சி வேட்புமனு தாக்கல் செய்தார்
00:58
Video thumbnail
தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு.. மக்களுக்கு என்ன சொல்றீங்க..? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்
00:46
Video thumbnail
தவெக மக்கள் பக்கம் நிற்கிறோம்; மக்கள் தவெக பக்கம் நிக்கிறாங்க - புதுச்சேரியில் விஜய் பேச்சு
14:36
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img