spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ராமநாதபுரம்- ஓ.பி.எஸ். பெயர் கொண்ட 5 மனுக்கள் ஏற்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 5 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

சுட்டெரிக்கும் வெயில்- தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்திருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 6 சுயேச்சைகள் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று (மார்ச் 28) நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 5 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க. எம்.பி. மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

இந்த ஐந்து பேருக்கும் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

Video thumbnail
"இவருதான் என்னோட 3-வது புருஷன்" - தவெகவினருக்கு ஜூலி பதிலடி
00:36
Video thumbnail
"எல்லோருக்கும் எல்லாம்" - இதுதான் நம்ம திராவிடமாடல் அரசின் சிறப்பு
02:07
Video thumbnail
“எங்கள் கூட்டணி நிலையாக உள்ளது; திமுக கூட்டணியில்தான் குழப்பம்” – எடப்பாடி பழனிசாமி
01:09
Video thumbnail
சிவகார்த்திகேயன் தயாரித்த 'தாய்கிழவி' திரைப்படத்தை பார்த்து ரசித்த சீமான்
01:24
Video thumbnail
தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவதற்கான சகுனி தனம் செய்கின்றனர் - நடிகர் சத்யராஜ் பேச்சு
01:43
Video thumbnail
இதெல்லாம் வெட்டி உதார்.. எல்லா நடிகர்களுக்கும் செய்யத் தெரியும் -விஜயை விமர்சித்த நடிகர் சத்யராஜ்
02:04
Video thumbnail
மிசா கால திமுக மீதான கொடுமைகள் -எம்பி ஆ.ராசா பேச்சு..
02:33
Video thumbnail
காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளைகூட தாண்ட முடியாது - தவெகவின் நிர்மல்குமார்
01:13
Video thumbnail
சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் தாக்குதல் நடத்திய ஈரான்
00:18
Video thumbnail
நாங்கள் திமுக உடன் பேரம் பேசும் கட்சியில்லை - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
01:38
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img