spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை மழை நீரால் மூழ்கியது – மக்கள் அவதி…!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது இந்த சுரங்க பாதையில் கோபாலபுரம் சேக்காடு தென்றல் நகர் வி.ஜி.என். குடியிருப்பு போன்ற பகுதிகளில் குடியிருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை மழை நீரால் மூழ்கியது - மக்கள் அவதி...!

மழைக்காலம் என்றாலே இந்த சுரங்கப்பாதை நீரால் மூழ்கி காட்சியளிக்கும் நிலை ஏற்படுகிறது இதனால் இப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்  வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை மழை நீரால் மூழ்கியது - மக்கள் அவதி...!

இந்த சுரங்கப் பாதையில் தேங்கி இருக்கக்கூடிய நீரை வெளியேற்றுவதற்காக நீர் இறைக்கும் ராட்சத மின்மோட்டார்கள் ஆவடி மாநகராட்சியால் அருகாமையில் அமைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் குறைந்த அளவே வெளியேறுவதால் கூடுதல் ராட்சத மின்மோட்டார்கள் அமைத்திடவும், சென்னை – திருத்தணி நெடுஞ்சாலையில் தேங்க கூடிய நீர் முழுவதும் இந்த சேக்காடு சுரங்கப்பாதையில் செல்வதால் விரைவில் சுரங்கப்பாதை நீரால் நிரம்பி விடுகிறது சிடிஎச் சாலையில் செல்லக்கூடிய மழை நீரை மாற்று பாதையில் கொண்டு செல்லவும் புதிதாக கூடுதல் ராட்சத நீர் இறைக்கும் மின்மோட்டார்கள் அமைத்திடவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்…

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img