spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்.12616 புதுடெல்லி – சென்னைஎழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் வருகை நேரம் 27.09.2024 முதல் அமலுக்கு வரும்.

புது டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் எழும்பூருக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து புறப்படும் ஜி.டி.விரைவு ரயில் (12616) அதிகாலை 4.25-க்கு பதில் இனி 5 மணிக்கு எழும்பூர் வந்துசேரும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்.இதனை பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Video thumbnail
மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவெடுக்க வேண்டும்..
02:17
Video thumbnail
த.வெ.க அழைப்பு விடுத்தும் அமைச்சரவையில் பங்கேற்க தயக்கம் காட்டுவது ஏன்? - திருமா சொன்ன விளக்கம்
02:41
Video thumbnail
மருத்துவத்துறைக்கான புதிய வாகனங்கள் வழங்கும் விழாவில் கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்
01:49
Video thumbnail
அதிகாரிகளுக்கு பிளாஸ்டிக் இருக்கையா? விளக்கம் அளித்த தவெக எம்.எல்.ஏ
02:53
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்றார் N. ஆனந்த்
00:22
Video thumbnail
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் செங்கோட்டையன்!
00:20
Video thumbnail
“இன்ஸ்டாகிராம் மூலம் சிறு பிள்ளைகளை வைத்து பரப்புரை செய்து ஆட்சி அமைத்துள்ளனர்”
01:35
Video thumbnail
தவெக ஆட்சி அமைக்க மட்டுமே தற்போது ஆதரவு அளித்துள்ளோம் - திருமாவளவன் பேட்டி
01:45
Video thumbnail
விவாகரத்து கிடைக்கும் வரை படம் நடிக்க மாட்டேன் - சென்னையில் நடிகர் ரவிமோகன் பேட்டி
01:45
Video thumbnail
‘போதையில்லா தமிழகத்தை உருவாக்க’ - நிர்மல் குமார் பேட்டி
01:32
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img