spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தோல்வி பயத்தில் செய்வதறியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாஜக தலைமை – மு.க.ஸ்டாலின்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தோல்வி பயத்தில் செய்வதறியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாஜக தலைமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதள பக்கத்தில், தோல்வி பயத்தில் செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பாஜக தலைமை. கச்சத்தீவு பிரச்சினையை ஏன் கிளப்பினோம் என நினைக்குமளவுக்கு, தாம் விரித்த சதிவலையில் தாமே மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறிக் குட்டு விழுகிறது! எதிர்க்கட்சியாக இருந்தால், “ஆளுங்கட்சிதான் பாஜகவை எதிர்க்க வேண்டும்” என்றும்; ஆளுங்கட்சியாக இருந்தபோது ஏன் எதிர்க்கவில்லை என்றால், “அது கூட்டணி தர்மம்” என்றும் மறுபுறம் பம்மாத்து காட்டுகிறார் பழனிசாமி. ஆதிக்க பாஜக – அடிமை அதிமுக என இருவரின் நாடகங்களுக்கும் முடிவுரை எழுதும் நேரமிது!. எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img