spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழ்நாட்டில் 15 இடங்களில் சதமடித்த வெப்பநிலை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 04.04.2024: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் உரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மமை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்துள்ளது. இதில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையில் ஈரோட்டில் 106 டிகிரி பாரன்ஹிட் வெயில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சேலம், கரூர் மற்றும் பரமத்தியில் 105 டிகிரியும் திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சியில் 104 டிகிரியும் நாமக்கல் வேலூரில் 103 டிகிரியும் மதுரை, திருத்தணி, கோவையில் 102 டிகிரியும் தஞ்சாவூரில் 101 டிகிரியும் சென்னை பாளையங்கோட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Video thumbnail
திருநெய்பேர் கிராமத்தில் பேருந்து விபத்து.. பத்துக்கும் மேற்பட்டோர் காயம்..
01:03
Video thumbnail
வேலூரில் மாமூல் கேட்டு த.வெ.க-வினர் மிரட்டல்
02:15
Video thumbnail
பேட்டரி காரில் தலைமைச் செயலகத்தை சுற்றிப்பார்க்கும் முதலமைச்சர் விஜய்
00:50
Video thumbnail
விசிகவின் வன்னி அரசுவை அமைச்சர் நாற்காலியில் அமரவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்
01:00
Video thumbnail
அரசினர் தோட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்..
01:01
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகான்
02:25
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் விசிக எம்எல்ஏ வன்னி அரசு
02:14
Video thumbnail
"ரூ.2.5 லட்சம் கோடி கடனில் மின்வாரியம் இருக்கிறது"
01:59
Video thumbnail
அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் - விசிக தலவைர் தொல்.திருமாவளவன்
02:14
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த ஐயுஎம்எல் நிர்வாகிகள்..
00:25
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img