spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

“செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்”- கண்ணீர் மல்க ஆவேசமாக பேசிய துரை வைகோ!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காய்கறி வாங்கி ஆதரவுத் திரட்டிய நடிகர் மன்சூர் அலிகான்!

கூட்டத்தில் பேசிய திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, “செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். வேறு வேட்பாளரைக் கூட நிறுத்துங்கள்; ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது. தந்தைக்கு தலைகுனிவு வரக்கூடாது என்று தான் அரசியலில் நுழைந்தேன்.

“சாதியம்தான் எனக்கு எப்போதும் எதிரி”- கமல்ஹாசன் பேச்சு!

30 ஆண்டுகளாக உழைத்து உழைத்து தேய்ந்தவர் எனது தந்தை. என் தந்தை ஒரு சகாப்தம், அவருக்கு தலைகுனிவு வந்து விடக்கூடாது. நான் சுயமரியாதைக்காரன், ம.தி.மு.க. சின்னத்தில் தான் போட்டியிடுவேன். சின்னம் இல்லை என்றால் தி.க.வை போல தி.மு.க.வை ஆதரிப்போம்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img