பழனி முருகன் கோயிலில் களைக்கட்டியுள்ள பங்குனி உத்திர திருவிழா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

“கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

பிரசித்திப் பெற்ற பழனி முருகன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த மார்ச் 18- ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் அதிகளவில் பழனி முருகன் கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மலை அடிவாரத்தில் பக்தர்கள் பல்வேறு காவடிகளை சுமந்து மேள தாளங்களுடன் காவடி ஆட்டம் ஆடி சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னை Vs குஜராத் போட்டி- டிக்கெட் விலை இவ்வளவு குறைவா?

முக்கிய நிகழ்வாக இன்று (மார்ச் 24) மாலை 04.00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Video thumbnail
புத்தகம் என்பது அறிவாயுதம்... பயன்படுத்தாம விட்டா துரு பிடிச்சிரும்
00:47
Video thumbnail
தீரர்கள் கோட்டம் தி.மு.க. - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
01:30
Video thumbnail
"சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
01:26
Video thumbnail
பாஜக சகுனிகளின் கூடாரம்
01:25
Video thumbnail
பொங்கலுக்குள் மாதவரம் ஏரியில் பொதுமக்களுக்கு படகு சவாரி - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
01:20
Video thumbnail
சாலையில் சென்ற பெண் மீது மோதிய ஆட்டோ | சிசிடிவி காட்சி
00:27
Video thumbnail
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
01:37
Video thumbnail
'அரசன்' திரைப்பட படப்பிடிப்புக்கு இடையே மதுரையில் ரசிகர் சந்திப்பு நடத்திய நடிகர் சிம்பு
00:44
Video thumbnail
குழந்தைகளுக்கு கேக் வெட்டி கொடுத்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய தவெக தலைவர் விஜய்
01:11
Video thumbnail
கண்டிப்பா ஒரு ஒளி பிறக்கும்.. அந்த ஒளி நம்மை வழிநடத்தும் | கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு
06:09
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img