இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் பிரபலமானது. ரசிகர்கள் பலருக்கும் ரஜினி நடித்து வெளியான படங்களில் இந்த படமும் ஃபேவரிட்டான ஒன்று.
அந்த அளவிற்கு இந்த படம் இன்றுவரையிலும் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக விளங்குகிறது.
இந்நிலையில் 33 வருடங்களுக்குப் பிறகு ரஜினி, மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ரஜினி, தற்போது உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு கூலி, ஜெயிலர் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அதேசமயம் மணிரத்னம் தற்போது கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து ரஜினியை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…