சினிமா

பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!

பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளிவந்துள்ளது.

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் பைசன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம் உடல் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் துருவ் விக்ரம், நாக சைதன்யாவுடன் இணைந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்திருந்தது. துருவ் விக்ரம், நாக சைதன்யா கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தினை கார்த்திக் வர்மா இயக்கப் போவதாக சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், துருவ் விக்ரம் அடுத்ததாக RX100 மற்றும் மங்கள்வாரம் ஆகிய படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் தனது புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

Newsdesk

Share
Published by
Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி