பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளிவந்துள்ளது.

பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் பைசன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம் உடல் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பைசன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் துருவ் விக்ரம், நாக சைதன்யாவுடன் இணைந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்திருந்தது. துருவ் விக்ரம், நாக சைதன்யா கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தினை கார்த்திக் வர்மா இயக்கப் போவதாக சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், துருவ் விக்ரம் அடுத்ததாக RX100 மற்றும் மங்கள்வாரம் ஆகிய படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் தனது புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

Video thumbnail
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் இந்துத்துவா கும்பல்
02:01
Video thumbnail
மகனின் பிறந்தநாளை நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தொழிலதிபர்..
00:53
Video thumbnail
ராகுல் காந்தியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
00:19
Video thumbnail
"தோனி CAPTAINCY ரொம்ப பிடிக்கும்" மனம் திறந்த முதல்வர்
00:48
Video thumbnail
நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர். கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன்
01:15
Video thumbnail
ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன?
01:31
Video thumbnail
தினமலர் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையா? கடுப்பான ரங்கராஜ் பாண்டே | ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன? | RSS | BJP
13:02
Video thumbnail
“சினிமாவில் மின்னும் எல்லா நட்சத்திரமும் உதயசூரியன் ஆக முடியாது” – அமைச்சர் கோவி.செழியன்
02:05
Video thumbnail
அம்பத்தூரில் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சேகர்பாபு
01:00
Video thumbnail
SIR-க்கு எதிராக தமிழ்நாட்டில் முதன் முதலில் கண்டனம் அறிக்கையை அறிவித்தது தவெக தான் | RajMohan | TVK
04:56
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img