அடுத்தது இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமானது அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31 இல் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்காக இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பூமிகா சாவ்லா, தான் நடிக்க வேண்டிய சில படங்களில் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
. அதாவது திருமணம் போன்ற பல காரணங்களால் அஷ்ட சம்மா தெலுங்கு படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 2002-ஆம் ஆண்டு மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தையும் தவறவிட்டதாக கூறியுள்ளார். அந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை கேட்டதாகவும் அந்த காலகட்டத்தில் அம்மா கதாபாத்திரம் எனக்கு பொருந்தவில்லை என தான் எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார் பூமிகா சாவ்லா.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…