spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பெண்‌ பயணிக்கு உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த  அரசு பேருந்தில் பயணத்தின் போது பெண்ணுக்கு நெஞ்சு வலி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜீப்பில் அழைத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சை.

பெண்‌ பயணிக்கு உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்பாண்டிசேரியில் இருந்து சென்னைக்கு வந்த  அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து இன்று (29.06.24) காலை 11:55 மணிக்கு திருவான்மியூர் தெற்கு நிழற்காலை அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது பெண்‌ பயணி நெஞ்சு வலிப்பதாக நடத்துனர் முத்துக்குமரனிடம் கூறியுள்ளார். நடத்துனர் சம்பவ இடத்தின் அருகே வாகன தணிக்கை பணியில் இருந்த திருவான்மியூர்  போக்குவரத்து  காவல் நிலைய காவல் ஆய்வாளர் அசோகனிடம் தகவல் தெரிவித்தார்.

பின்னர் பெண் பணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மீட்டு அவரது போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, அருகில் இருந்த சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்து முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img