கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்த பெண் வங்கி ஊழியர்.
ரூ.1.5 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் பதிலளிக்க இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களை தர கே.கே நகர் இ.எஸ்.ஐ மறுக்கிறது- மனுதாரர்
தனக்கு அளித்த சிகிச்சை குறித்து நிபுணர் குழுவை நியமித்து விசாரிக்க வேண்டும்..- மனுதாரர்
வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19 தள்ளி வைத்தார் நீதிபதி அனிதா சுமந்த்.