ஏப்ரல் 04- ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 04- ஆம் தேதி கூடுகிறது.

டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

காவிரி மேலாண்மை கூட்டத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த மார்ச் 21- ஆம் தேதி நடந்த காவிரி தண்ணீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு 2.8 டி.எம்.சி. வீதம் தண்ணீர் வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடகா அரசு ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51,000- ஐ கடந்தது!

கர்நாடகா அரசின் இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றியும் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img