டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்.12616 புதுடெல்லி – சென்னைஎழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் வருகை நேரம் 27.09.2024 முதல் அமலுக்கு வரும்.

புது டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் எழும்பூருக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து புறப்படும் ஜி.டி.விரைவு ரயில் (12616) அதிகாலை 4.25-க்கு பதில் இனி 5 மணிக்கு எழும்பூர் வந்துசேரும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்.இதனை பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img