spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முனைவர் மா.செல்வராசனுக்கு – கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

2024 ம் ஆண்டின் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முனைவர் மா.செல்வராசனுக்கு - கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

2024 ம் ஆண்டின் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2024 ஆம் ஆண்டின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினால் வழங்கப்படும். கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவா்கள் நாளை (8.11.2024) தலைமைச் செயலகத்தில் வழங்கி சிறப்பிக்கின்றாா். இவ்விருதுடன்,ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையையும், பாராட்டுச் சான்றிதழையும் , வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச்சிலையை முனைவர் மா. செல்வராசனுக்கு வழங்கப்பட இருக்கிறது.

ஆடிட்டர் குருமூர்த்திக்கு – எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்பு

Video thumbnail
விஜய் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
02:17
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பழனிசாமி பேசியது கண்டத்திற்குரியது; அநாகரீகம். - ஓபிஎஸ் விமர்சனம்
01:24
Video thumbnail
கேரளம் சட்டமன்றத் தேர்தல் : வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் நடிகர் மோகன்லால்!
01:01
Video thumbnail
கேரளம் சட்டமன்றத்தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய நடிகர் மம்முட்டி
01:01
Video thumbnail
கண்ணூரில் கேரளம் முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்
00:54
Video thumbnail
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க RX100 பைக்கில் வந்த முதலமைச்சர் ரங்கசாமி
00:52
Video thumbnail
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் தான் உள்ளது.. - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை | TVK Vijay
19:37
Video thumbnail
"டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள முயற்சி" - திருச்சி சிவா பரபரப்பு பேச்சு | Trichy Siva
16:53
Video thumbnail
"தமிழ்நாடு நிதியை புறக்கணிக்கும் பாஜகவை, தமிழ்நாடு புறக்கணிக்கும்" - உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
15:58
Video thumbnail
கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img