குடிமராமத்து பணிகளை செய்தது அ.தி.மு.க. தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது; மக்கள் பாதித்த போது நிதி உதவி உள்ளிட்டவற்றைக் கொடுத்து சிவந்தது அ.தி.மு.க.வின் கரம். கொரோனா காலத்தில் கூட அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசியை உயராமல் பார்த்துக் கொண்டோம். ஏரிகள் நிறைந்தது செங்கல்பட்டு மாவட்டம்; குடிமராமத்து பணிகளை செய்தது அ.தி.மு.க. தான்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்- பிரதமருடன் உரையாடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!
தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர வேறு யாராவது தலைமைப் பதவிக்கு வர முடியுமா? அ.தி.மு.க. கூட்டணி பற்றி தி.மு.க. ஏன் கவலைப்பட வேண்டும்? அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை தி.மு.க. ஆட்சியில் உயர்ந்துவிட்டன. இந்தியாவிலேயே ஜனநாயகத்துடன் செயல்படும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான். பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் கூட கள்ளக்கூட்டணி என்று ஸ்டாலின் சொல்கிறார். அ.தி.மு.க.வுக்கு கள்ளக்கூட்டணி தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…