புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51,000- ஐ கடந்தது!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51, 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளி கிழமை ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.50,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியானது கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81-க்கும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51, 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை 51,500ஐ தாண்டியுள்ளதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

 

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img