மீண்டும் ரூ.54,000ஐ தாண்டியது தங்கம் விலை – இன்றைய நிலவரம் இதோ!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ,53,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனையானது. இதேபோல் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51,000- ஐ கடந்தது!

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.54,000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,755க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Video thumbnail
அதிமுக பாஜக கூட்டணியில், தவெக இணைத்தால்?
01:09
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு
01:14
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு | மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் | Eagle
07:22
Video thumbnail
தவெக 23 சதவீதம்.. திமுக 45 சதவீதம்.. புதிய கருத்து கணிப்பு..
01:14
Video thumbnail
TVK 23 Percent | DMK 45 Percent | Opinion Poll | புதிய கருத்து கணிப்பு | தவெக | திமுக | MK Stalin
07:49
Video thumbnail
சிவசேனா போல் திமுகவை உடைப்பதே பிஜேபியின் திட்டம்
01:09
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள் |சமூக வலைதளங்களில் கொண்டாடும் தவெகவினர்
12:24
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img