புனித வெள்ளியையொட்டி, கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

புனிதவெள்ளியையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51,000- ஐ கடந்தது!

கிறிஸ்தவர்களின் தவ காலத்தையொட்டி, புனித வாரம் குருத்தோளை ஞாயிறுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து புனிதவெள்ளி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தநாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளியாக அனுசரிக்கின்றனர்.

அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் புதுச்சேரி மற்றும் கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் ஹாலிஸ் தலைமையில் இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதை நினைவுப்படுத்தும் சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்பு!

இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img