ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 08 பேர் கைது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 08 பேரை கைது செய்த போலீசார் 26 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (28.04.2024) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் (CSK & SRH) அணிகளுக்கிடையே ஐபிஎல் T-20 கிரிக்கெட் போட்டி இரவு ஆட்டமாக நடைபெற்றது. மேற்படி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர்.இ.காப அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் நேற்று (28.04.2024) சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்து. கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்து 1.சரவணன்/30. த/பெ.டேவிட் பிரான்சிஸ்.

எண்.111. சுதந்திர நகர். சென்னை உதவீன்குமார், வ/42. த/பெமங்கள் ஜ star 10/9, சென்னை 3.அதாப் ஹசன், வ/36, த/பெ.ஷேக்அப்துல்கான், எண். 54. அஜிஸ்முல் 2வது தெரு, சென்னை 4.கானி, /22, த/பெ.கருப்பசாமி, எண்.4/89.கருமாத்தம்மன்பட்டி, கோயம்புத்தூர் 5.தினேஷ்குமார், வ/38, த/பெராஜ், எண்.66, நொச்சி நகர். ஆயிரம்விளக்கு சென்னை 6/22 த/பெ.ஜுலியஸ். στατοι.Β. பஜார் தெரு. சிந்தாதிரிப்பேட்டை, சென்mை 7.கங்காரண்./32 த/பெ.வெங்கடேசன். ஜெ.ஜெ.நகர். திருவள்ளூர் மாவட்டம், ரோஜேஷ் வ/39, த/பெ.துரைக்ண்ணு. எண்.4. பொன்னுசாமிலேன். திருவள்ளூர் மாவட்டம் ஆகிய 06 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 08 நவர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.72242/- மதிப்புள்ள 28 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மேற்படி 08 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

Video thumbnail
அதிமுகவை அழிப்பது தான் பாஜகவின் திட்டம்
01:01
Video thumbnail
அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?
00:50
Video thumbnail
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிச்சாமி
00:56
Video thumbnail
அதிமுக-பாஜக கூட்டணி | முதல் விக்கெட் அன்வர் ராஜா விலகினார்
00:58
Video thumbnail
அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்
00:32
Video thumbnail
நாடாளுமன்றத்திற்கு GoodBye சொல்லிட்டு வந்துட்டேன்
00:49
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது
00:32
Video thumbnail
திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக இருக்கிறது | மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
05:16
Video thumbnail
சின்னத்திரை நடிகை ஆவடி காவல் ஆணையரிடம் புகார்.. பெரும் பரபரப்பு | Serial Actress | Avadi | Police
08:27
Video thumbnail
முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு?
01:08
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img