spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையினை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களான,  கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும், ஏரிகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும், கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும், கோவை நகர போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும், கோவையில் புதிய புத்தொழில் ஹப் தொடங்கப்படும் சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படும், மேற்கு சுற்றுவட்டச் சாலைப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு அதன் இணைப்புச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img