வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 21 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
அதன்படி, நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேபோல், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், கோவை, ஈரோடு, தூத்துக்குடி, தென்காசி, தேனி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. நேரடியாகக் களம் காண்கிறது.
ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!
குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.