பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க வேண்டும்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க வேண்டும்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க வேண்டும்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனை விதிப்பதை தடுக்க வகை செய்யும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைக்கு விதிகளை அமல்படுத்த உத்தரவிடக்கோரி உடுமலைப்பேட்டையை சேர்ந்த காமாட்சி சங்கர் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரணைக்கு வந்தபோது குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் பள்ளிகளில் தண்டனை வழங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க வேண்டும்

வழக்கை விசாரித்த நீதிபதி தண்டனை எந்த விதத்திலும் குழந்தையை நல்வழிப்படுத்தாது எனவும் குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர அனுமதிப்பதுடன் அவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க வேண்டும்தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/today-weather-report-10/2022

விதிகளை மீறி குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால் அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார்.

Video thumbnail
சுயமரியாதை இயக்கத்தால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு
00:43
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img