சத்யம் திரையரங்கில் ‘யோதா’ திரைப்படத்தை பார்த்த தோனி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னை சத்யம் திரையரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, யோதா திரைப்படத்தைக் கண்டுக்கழித்தார்.

வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் தீபக் சஹர் ஆகியோர் யோகா திரைப்படத்தைக் கண்டுக்களித்தனர். திரையரங்கில் தோனி மற்றும் தீபக் சஹருடன் படம் பார்க்க வந்தவர்கள் செல்பி புகைப்படங்களையும், குழு புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.

கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு- சில கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிக்கு நடுவே இரவு நேரத்தில் சக வீரர்களுடனும், தனியாகவும் இருசக்கர வாகனத்தில் சென்று சுற்றுப் பார்ப்பதை மகேந்திர சிங் தோனி வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
2026 தேர்தல் - அதிமுக தவெக பாமக | அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? | DMK | TVK | ADMK | PMK | BJP
11:33
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள்..
00:58
Video thumbnail
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
01:01
Video thumbnail
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு நாள் | பா ரஞ்சித் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:36
Video thumbnail
தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்..
00:49
Video thumbnail
"தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி"புதிய கட்சி கொடியை ஆம்ஸ்ட்ராங் மனைவி ஏற்றினார்..
01:12
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு
01:01
Video thumbnail
ஓரணியில் தமிழ்நாடு | புதிய பாதையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் | CM Stalin | Oraniyil TamilNadu | DMK
11:50
Video thumbnail
மதிமுக தவெக கூட்டணி, பின்னணியில் பாஜக?
01:02
Video thumbnail
ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்திய மோடி
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img