spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.. வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,040-க்கு விற்பனையானது. சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.54,000த்திற்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து ரூ.53,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையானது சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Video thumbnail
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார்
01:24
Video thumbnail
"அம்மாவின் ஆசியோடு பரப்புரையை தொடங்குகிறேன்" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு
01:03
Video thumbnail
"இது நாடா, இல்ல காடா" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு | TVK I Vijay | Perambur | TVK Campaign
09:00
Video thumbnail
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
01:35
Video thumbnail
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்
00:26
Video thumbnail
நான் இன்னைக்கே வந்துட்டேன் - ஜூலி சவால் #Biggbossjulie #vijay #tvk
00:32
Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
Video thumbnail
TVK VIJAY | த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Tamilaga Vettri Kazhagam
55:22
Video thumbnail
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | DMK Candidate List | CM MK Stalin | TN Election
14:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img