சற்று குறைந்தது தங்கம் விலை – சவரனுக்கு ரூ.80 குறைவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.52,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார மாற்றம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.52,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,610-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 உயர்ந்து சவரனுக்கு ரூ.53,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில்,. சென்னையில் இன்று தங்கம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,630-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Video thumbnail
சுயமரியாதை இயக்கத்தால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு
00:43
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img