spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறையையெட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதுவும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக சென்ற நெல்லையை சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகின். நிலையில் அடித்து செல்ல பட்ட சிறுவன் 5 கிலோ மீட்டர் தூரத்தில் சடலமாக மீட்க பட்டுள்ளார்.

இதனால்  சுற்றுலா பயணிகள் பயந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளில்  தற்போது போலீசார் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img