spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வேளச்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென் சென்னை தொகுதியில் ஒன்றான வேளச்சேரியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் போட்டியிட்டு வென்ற தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அக்கா @ThamizhachiTh அவர்களுக்கு நம் வெற்றிச்சின்னமாம் உதயசூரியனுக்கு ஆதரவாக வேளச்சேரி காந்தி சாலையில் இன்று வாக்குச் சேகரித்தோம். முதலமைச்சரின் காலைச்சிற்றுண்டித் திட்டம் போன்ற நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள், இந்தியா மட்டுமின்றி கனடா போன்ற நாடுகளில் செயல்படுத்தப்படுவதை எடுத்துச் சொல்லி பரப்புரை மேற்கொண்டோம். இந்தியா கூட்டணியின் வெற்றியை தெற்கிலிருந்து உறுதி செய்ய தென் சென்னையின் பங்களிப்பு முக்கியமானது என்பதை எடுத்துக்கூறி, உரையாற்றினோம்.

 

Video thumbnail
முதலமைச்சராக பதவி ஏற்றார் ஜோசப் விஜய்.. | TVK | Vijay | CM Vijay
03:19
Video thumbnail
திமுக - அதிமுக கூட்டணி என்பது வெறு கட்டுக்கதை.. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பேபி பேட்டி
02:51
Video thumbnail
தமிழகத்தின் எதிர்காலம் விஜய் | தீர்மானம் செய்த திருமா | TVK | Vijay | Thirumavalavan | VCK
15:00
Video thumbnail
"தீய சக்தியின் தயவோடு தூய சக்தியின் ஆட்சி" - ஜூலி வெளியிட்ட வீடியோ
01:25
Video thumbnail
முதல்வராகும் விஜய்.. ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு..
01:49
Video thumbnail
தவெகவுக்கு விசிக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு
01:10
Video thumbnail
முதல்வராகும் விஜய் | தவெகவுக்கு விசிக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு | TVK | VCK | CPI | CPM | CM Vijay
10:50
Video thumbnail
திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா? | விஜய் முதல்வராகிறார் | TVK | Vijay | DMK MK Stalin | ADMK EPS
17:02
Video thumbnail
விஜய் ஆட்சியமைக்க தி.மு.க எந்த இடையூறும் செய்யாது
01:28
Video thumbnail
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது ஏன்?
01:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img