வி.சி.க.வுக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி – செல்வபெருந்தகை

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனர். விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதியில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் போட்டியிடுகின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி அக்கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த சூழலில், சிதம்பரம் தொகுதியில் வி.சி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தொகுதியின் தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.

சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி

அதேபோல், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் வி.சி.க. சார்பில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img