விருதுநகர் கல் குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஏற்பட்ட கல் குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கல் குவாரி நிர்வாகம் தரப்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியிலுள்ள ஆவியூரில் இயங்கி வரும் கல்குவாரியில் வெடிபொருட்கள் வைத்திருந்த அறையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்து நிகழ்ந்த கல்குவாரியானது, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வருவதாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அக்குவாரியை மூட வலியுறுத்தி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதில் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விருதுநகர் கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹12 லட்சம் நிவாரணத் தொகையைம் கல்குவாரி நிர்வாகத்தினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினர்.

Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
Video thumbnail
அதிமுக பாஜக கூட்டணியில், தவெக இணைத்தால்?
01:09
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு
01:14
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு | மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் | Eagle
07:22
Video thumbnail
தவெக 23 சதவீதம்.. திமுக 45 சதவீதம்.. புதிய கருத்து கணிப்பு..
01:14
Video thumbnail
TVK 23 Percent | DMK 45 Percent | Opinion Poll | புதிய கருத்து கணிப்பு | தவெக | திமுக | MK Stalin
07:49
Video thumbnail
சிவசேனா போல் திமுகவை உடைப்பதே பிஜேபியின் திட்டம்
01:09
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img