புழல், செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி. காவல் சிறப்புப் படை பிரிவு போலீஸார் சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேது (எ) சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்
அதன் அடிப்படையில் பிரபல ரவுடி சேது மீது செங்குன்றம் பகுதியில் கொலை மற்றும் அடிதடி ,கொலை மிரட்டல், கட்ட பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் என்ற ரவுடியின் எதிர்தரப்பாக சேதுபதி இருந்ததும் விசாரனையில் தெரியவந்துள்ளது.
தற்போது தேடப்பட்டு வந்த நிலையில் சூரப்பட்டு பகுதியில் செங்குன்றம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…