spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்கு பெட்டிகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மின்னணு வாக்கு பெட்டிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் சென்னையின் தேர்தல் அதிகாரி, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

சென்னையின் மூன்று தொகுதிகளுக்கும் மின்னணு வாக்கு பெட்டிகளை அனுப்பும் பணி இன்னும் சற்று நேரத்தில் துவக்கம்.

நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு பெட்டிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையில் 16 இடங்களில் இருந்து மின்னணு வாக்கு பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. சென்னை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வட சென்னையில் 254 வாக்குச்சாவடிகள், தென் சென்னையில் 456 வாக்குச்சாவடிகள், மத்திய சென்னையில் 192 என மொத்தம் 902 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டன.

வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள தலைமை அலுவலர் மற்றும் இதர அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படனர்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/process-from-mock-poll-to-completion-of-poll/1302

தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு மிஷின்கள், விவிபாட் மிஷின்கள் போன்றவை அனைத்துமே, வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

சென்னை முழுவதும் 18,737 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img