spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை – சவரனுக்கு ரூ.240 உயர்வு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ,55,080 விற்பனையானது. நேற்று முன் தினம் தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ,53,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51,000- ஐ கடந்தது!

இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,730 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Video thumbnail
விஜய் முதல்வரானது குறித்த கேள்வி.. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!
00:23
Video thumbnail
சென்னையில் எத்தியாட் விமானத்தில் திடீர் கோளாறு.. அவசர நிறுத்தம்
00:27
Video thumbnail
விஜய்க்கு பாராட்டுகள்.. - சட்டப்பேரவையில் பிரேமலதா பேச்சு..
00:51
Video thumbnail
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை அஞ்சலி சாமி தரிசனம்
00:59
Video thumbnail
அரசியல் நாகரீகம் | முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய் | CM Vijay
13:03
Video thumbnail
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்..
00:53
Video thumbnail
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனு தாக்கல்
00:18
Video thumbnail
எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி
00:48
Video thumbnail
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று கொண்டார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
00:51
Video thumbnail
சட்டப்பேரவைக்கு முன் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றார் உதயநிதி
00:46
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img