spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ,55,080 விற்பனையானது. திங்கட்கிழமை தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ,53,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனையானது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Video thumbnail
"தவெக தலைவர் விஜய் குறித்த கேள்வி" -செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல் சென்ற நடிகை த்ரிஷா
00:35
Video thumbnail
அதிமுகவில் இணைந்தது ஏன்? காளியம்மாள் பேட்டி Kaliyammal ADMK
01:32
Video thumbnail
திமுக ஆட்சி இல்லாத நிலையை கற்பனை செய்து பாருங்க.. தமிழ்நாடே அழிச்சிடும்.. -நடிகர் வடிவேலு
00:58
Video thumbnail
"தி.மு.க அழியணும்னு சொன்னவங்களுக்கு தூங்கி எழுந்ததும் ஷாக்" -தனது பாணியில் ஆக்ஷனுடன் பேசிய வடிவேலு
01:07
Video thumbnail
தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
00:59
Video thumbnail
மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என். ரவி
01:04
Video thumbnail
பெட்ரோல் தட்டுப்பாடு என பரவி வரும் வதந்தியால் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வரும் வாகன ஓட்டிகள்
00:47
Video thumbnail
கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கேரளாவில் கோயிலில் தனது காதலன் பர்கான் கானை திருமணம் செய்தார்
00:29
Video thumbnail
வழிநெடுக கூட்டணி கட்சிகளின் கொடிகள், NDA பொதுக்கூட்டத்திற்கு பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு
01:11
Video thumbnail
ஆர்.என்.ரவிக்கு விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக காவல் துறை மரியாதை
01:00
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img