spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்ததால், வெறிச்சோடிய குடோன்கள் 

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்ததால் வெறிச்சோடிய குடோன்கள் 
சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்துள்ளதால் அங்குள்ள குடோன்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்ததால் வெறிச்சோடிய குடோன்கள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. சேலத்தில் விளையும் மல்கோவா மாம்பழம் மிகுந்த சுவை மிகுந்தது.

அது மட்டும் இன்றி சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, நடுசாளை, குண்டு, இமாம்பசந்த், நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜனவரி மாதத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடிக்கும் கடும் வெயில் காரணமாக மாப்பிஞ்சுகள் காய்ந்து உதிர்ந்து விட்டன. இதனாலும் பூச்சி தாக்குதல் மற்றும் பருவம் தவறிய மழையால் மாவிளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்ததால் வெறிச்சோடிய குடோன்கள்  பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து அடித்த செலவுக்கு கூட மாம்பழ விளைச்சல் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நல்ல வரவேற்பு இருந்தும் போதிய மாம்பழங்கள் வரத்து இல்லாததால் வியாபாரம் முடங்கி உள்ளதாக வியாபாரிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

குவியல் குவியல்களாக கொட்டி கிடந்த நிலை மாறி மாம்பழ வரத்து இல்லாததால் மாம்பழங்கள் இல்லாமல் குடோன்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

https://www.mugavari.in/news/tamilnadu-news/punishing-children-in-schools-should-be-prevented/2027

பொதுவாக இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் 50 சதவீதத்திற்கும் மேல் சரிந்ததால் விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் கவலையடைந்துள்ளனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img