spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – சவரனுக்கு ரூ.920 குறைவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒருநாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,040-க்கு விற்பனையானது. சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.54,000த்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,635-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

Video thumbnail
அன்று-இன்று காளியம்மாள் பேச்சு #ADMK #NTK #Kaliyammal #EPS #EdappadiPalaniswami
00:51
Video thumbnail
"வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுன்ட் விரைவு ரயில் சேவை" - எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
01:22
Video thumbnail
மிகவும் மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் விஜய் சிறந்தவர் -நடிகை தமன்னா
00:30
Video thumbnail
"அஜித் சார், மிகவும் நல்ல மனிதர் மென்மையானவர்" -நடிகை தமன்னா
01:00
Video thumbnail
"ரீல்ஸ் நல்லா போடுறீங்க.. அதேபோல படிப்பிலும் கவனம் செலுத்துங்கள்.." முதல்வர் அட்வைஸ்
00:38
Video thumbnail
இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள் தேவா, ஜீவா உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
02:12
Video thumbnail
"MGR-குறித்த வார்த்தைகளுக்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள்.." - தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்
01:41
Video thumbnail
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு
02:15
Video thumbnail
ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தக் கூடாது -விசிக தலைவர் திருமாவளவன் பதில்
02:02
Video thumbnail
நடிகர் விஜய்க்கு மன வலிமை உள்ளதா? -மீசை ராஜேந்திரன்
01:58
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img